Browsing tag

Vijay Sethupathi Unveils the First Look Poster of Feel My Love

விஜய் சேதுபதி வெளியிட்ட ஃபீல் மை லவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

தமிழ் படங்களை தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் விநியோகம் செய்து, பல பான்-இந்தியா திரைப்படங்களை வெளியிட்ட தயாரிப்பாளர் ஏ.என். பாலாஜி, முதல் முறையாக தமிழில் தயாரித்துள்ள திரைப்படம் ‘ஃபீல் மை லவ்’ (Feel My Love). தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா படமாக உருவாகி வரும் இப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர், ஆதித்யா பாஸ்கர், ஐரா, அம்மு அபிராமி, ராஜய்யப்பா, நோபிள் ஜேம்ஸ், பிரியங்கா மற்றும் மதுசூதனன் ராவ் ஆகியோர் […]