நம் வாழ்க்கை வரம்தான்.. பத்தா வெற்றியில் நெகிழ்ந்த விஜய் சேதுபதி!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், ஹரிகிருஷ்ணன், சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சாய் பிரித்வி ராஜ், சஹஸ்ரா, அஜய் கோஷ், தீபா வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி, பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் அக்டோபர் 1-ம் தேதி வெளியான திரைப்படம் ‘பத்தா’. சாய் அப்யங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு செல்வகுமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர். கலைவாணன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். அட்லீ வழங்கும் இப்படத்தை ஸ்டார் ஸ்டுடியோ18, ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் சினி […]