200 பேருக்கு தீபாவளிப் பரிசுகள் வழங்கிய விஜய் சேதுபதி!
தீபாவளித் திருநாளை முன்னிட்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கும் நோக்கத்திலும் தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் மாபெரும் தீபாவளி நலவாழ்வு விழா மற்றும் மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது. கடந்த நவம்பர் 1-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை ஆய்க்குடியில் உள்ள சேனைத் தலைவர் சமூக நலக்கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை துளி அறக்கட்டளை (Thuli Trust) சார்பில் நடிகர் விஜய் சேதுபதி, அஜித்குமார் ரவீந்திரன், சிவாஜி பிரபாகர் மற்றும் ஜெய் பாலா ஆகியோர் […]