Browsing tag

Vijay Milton

விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில், ரஃப் நோட் புரொடக்‌ஷன் (Rough Note Production) தயாரிப்பில் உருவாகி வரும் தமிழ் – தெலுங்கு இருமொழித் திரைப்படம் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’. இப்படத்தின் முதல் பாடலான ‘நந்தினி’ (Nandhini), சவேதா கல்விக் குழுமத்தில் 5000 மாணவர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. இன்றைய இளைஞர்களிடையே பிரபலமாக இருக்கும் ராப் இசைக் கலைஞர் பால் டப்பா இப்படத்தில் முக்கியப் பங்கு வகிப்பதோடு, ‘நந்தினி’ பாடலுக்கு இசையமைத்து, […]