விஜய் ஆண்டனி தயாரித்து நடித்த சக்தித் திருமகன் வெளியீடு அறிவிப்பு..
‘சக்தித் திருமகன்’ படத்தின் அப்டேட் பார்ப்போம்.. அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ‘சக்தி திருமகன்’. விஜய் ஆண்டனியே நாயகனாக நடித்து, இசையமைத்து தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தின் டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது செப்டம்பர் 5-ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இப்படத்துக்கு முதலில் ‘பராசக்தி’ என்று தலைப்பிடப்பட்டது. பின்பு பேச்சுவார்த்தையின் மூலம் ‘சக்தி திருமகன்’ என்று மாற்றினார்கள். சமீபத்தில் வெளியான ‘vijay antony […]