Browsing tag

Vetri

கருணாஸ் – வெற்றி இணைந்து மிரட்டும் கிரைம் திரில்லர் “ரேவன்”

பொன்ஃபோர்ட் கிரியேட்டிவ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் செல்லமுத்து குப்புசாமி தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ரேவன்’. இப்படத்தின் தொடக்க விழா பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர்கள் கருணாஸ் மற்றும் ‘8 தோட்டாக்கள்’ வெற்றி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் வாணி போஜன், அனுமோல், ரவீணா, விஷ்வமித்ரன், ‘ராட்சசன்’ வினோத் சாகர், சரவணன் ஷக்தி, சுபத்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சேதுராஜன் ராஜகோபால் மற்றும் […]

என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக வெற்றி.. பரீட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பரீட்’ (Buried). ‘வெப்’ படத்தை இயக்கிய ஹாரூண் இப்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். ‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் வெற்றி, இப்படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரியாக கதாநாயகனாக நடித்துள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த அக்சிதா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சாந்தினி தமிழரசன், பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவணன் சுப்பையா, ‘லப்பர் பந்து’ புகழ் ஜென்சன் திவாகர், கோடாங்கி வடிவேலு […]

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு திரைப்படத்திற்கு MP கனிமொழி பாராட்டு

திரையுலகினரிடமும் ரசிகர்களிடமும் தொடர்ந்து கவனம் பெற்று வரும் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்திற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் Kanimozhi Karunanidhi பாராட்டு தெரிவித்துள்ளார். படத்தின் சிறப்புக் காட்சியை கண்ட அவர், சமூக முக்கியத்துவம் வாய்ந்த கதையை பொறுப்புணர்வுடனும் தாக்கமிக்க வகையிலும் திரையில் கொண்டு வந்ததற்காக படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், விறுவிறுப்பான திரைக்கதை, நேர்த்தியான நடிப்பு மற்றும் உணர்வுபூர்வமான இயக்கம் தன்னை மிகவும் கவர்ந்ததாகக் குறிப்பிட்டார். திரையிடலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “சமூகத்தில் ஆரோக்கியமான விவாதங்களை உருவாக்கும் […]

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

மகாகவி பாரதியாரின் ‘காதல் செய்வீர்’ பாடல் – ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தில் புதிய இசை வடிவில்! ஜூன் 26ஆம் தேதி வெளியாகவுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் முதல் பாடலாக, மகாகவி பாரதியாரின் காலத்தால் அழியாத ‘காதல் செய்வீர்’ பாடல் வெளியாகியுள்ளது. மாநில அரசின் விருது பெற்ற இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள இந்த தீவிர கிரைம் டிராமா திரைப்படம், அதன் விறுவிறுப்பான கதைக்களம், வலுவான கதாபாத்திரங்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான திரைக்கதையால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை […]

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழு உற்சாகம்!

மாநில அரசின் விருது பெற்ற இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள புதிய தமிழ் திரைப்படம் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ ஜூன் 25, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 2M சினிமாஸ் மற்றும் D பிக்சர்ஸ் சார்பில் கே.வி. ஷபரீஷ் தயாரித்துள்ள இப்படத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா சாகா, சரவணன், லிஸ்ஸி ஆண்டனி, அருவி மதன், கவிதா பாரதி, சுப்பிரமணியம் சிவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், […]