Browsing tag

” Venkat Prabhu

சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு இணையும் படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்.!!

சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இணையும் படத்திற்கு இசையமைக்க போகும் இசையமைப்பாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து மதராசி பராசக்தி என்ற இரண்டு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. […]

சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு இணையும் மாஸ் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது பராசக்தி மதராசி என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார் மதராசி திரைப்படம் செப்டம்பர் மாதமும் பராசக்தி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படங்களில் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதிய படம் கொடுத்த அப்டேட் வெங்கட் பிரபு கொடுத்துள்ளார். அதாவது தலைவன் தலைவி பட இசை வெளியீட்டு விழாவில் […]

பவதாரனியுடம் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வெங்கட் பிரபு உருக்கம்..!

பவதாரணி உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமான பதிவு ஒன்றை செய்துள்ளார் வெங்கட் பிரபு. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு இவரின் தங்கையும் இளையராஜாவின் மகளும் ஆன பவதாரணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் புற்று நோயால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தார். பவதாரணி அனேகன், இரும்பு குதிரை, பிரியாணி, பிதாமகன் ,மங்காத்தா, ஃபிரண்ட்ஸ் போன்ற பல படங்களுக்கு ஹிட் பாடல்கள் பாடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இறந்து ஒரு வருடம் ஆகிய நிலையில் […]

வெங்கட் பிரபு இயக்கப் போகும் புதிய படம்.. லேட்டஸ்ட் அப்டேட் இதோ..!

வெங்கட் பிரபு இயக்கப் போகும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் அஜித்தை வைத்து மங்காத்தா திரைப்படத்தை இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவரது இயக்கத்திலும் தளபதி விஜய் நடிப்பிலும் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று மிகப் பெரிய வெற்றி அடைந்தது. இந்நிலையில் இவரின் புதிய படம் குறித்து கேட்டபோது ஏற்கனவே […]

சூப்பர் ஸ்டார் ரஜினி- வெங்கட் பிரபு கூட்டணியில் மாஸான திரைப்படம்? செம வைரல்..

சூப்பர் ஸ்டார் ரஜினி, ஜெயிலர் படத்திற்கு பிறகு வேட்டையன் படத்தில் நடித்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கருத்துகள் அனைவருக்கும் பிடித்திருந்தன. அவ்வகையில், வெற்றிகரமாக ஓடி வருகிறது. லைகா நிறுவனத்திற்கு லாபத்தையும் அள்ளிக் கொடுத்திருக்கிறது. தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி செம எனர்ஜியோடு ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் மிகப்பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக ரஜினி நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் […]