Browsing tag

Vedan Joins Anirudh for the First Time

அனிருத்துடன் இணைந்த வேடன்

இசைப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளதாக பாடகர் வேடன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். முதல் முறையாக இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் உடன் இணைந்து பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். வரவிருக்கும் ‘DC’ திரைப்படத்திற்காக சமீபத்தில் சென்னை நகரில் பாடல் பதிவு நடைபெற்றதாகவும், அந்த அனுபவம் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக அமைந்ததாகவும் வேடன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “முதல் முறையாக ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் சாருடன் இணைந்து ஒரு பாடல் […]