Browsing tag

Vari Vari

பாடகி தீ – லாரா ராஜ் கூட்டணியில் உருவான ‘வாரி வாரி’ ரீமிக்ஸ்!

சுயாதீன இசையின் மூலம் சர்வதேச அளவில் இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் தமிழ் பாடகி தீ, அமெரிக்க பாப் இசைக் கலைஞரும் KATSEYE குழுவின் உறுப்பினருமான லாரா ராஜ் உடன் இணைந்து ‘வாரி வாரி – VARI VARI’ பாடலின் ரீமிக்ஸ் வடிவத்தை வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து தயாரித்த ‘வாரி வாரி’ பாடலுக்கு பாடலாசிரியர் விவேக் வரிகளை எழுதியிருந்தார். தீயின் குரலில் வெளியான இந்த தமிழ் இண்டி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல […]

‘வாரி வாரி’ பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி DHEE

சர்வதேச இசை மேடையில் தடம் பதிக்கும் தீ (Dhee)… ‘வாரி வாரி’ பாடலுடன் மீண்டும் ரசிகர்களை கவர்ந்தார்! வோண்டாகர்ள், திவா சாவேஜ், எட் ஷீரன் உள்ளிட்ட உலகப் புகழ் பெற்ற இசைக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றிய பாப் நட்சத்திர பாடகி தீ (Dhee), தனது புதிய தனிப்பாடலான ‘வாரி வாரி’ (VARI VARI)யை வெளியிட்டு மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார். ஆஸ்திரேலியா-தமிழ் பாடகியும் பாடலாசிரியருமான தீ, உலகளாவிய இசை ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர். “Ancient Seed”, […]