Browsing tag

Vanitha Vijayakumar

வனிதா விஜயகுமார் நடிக்கும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட ரஜினிகாந்த்..!

வனிதா விஜயகுமார் நடிக்கும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தின் ரிலீஸ் தேதியை ரஜினிகாந்த் வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். ஆரம்பத்தில் படங்கள் நடித்திருந்தாலும் பிறகு சினிமாவில் காணாமல் போகி இருந்தார் என்றே சொல்லலாம். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.இந்த நிலையில் வனிதாவே இயக்கி நடித்துள்ள திரைப்படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். இந்தத் திரைப்படத்தை இவரது […]

ஜோவிகா விஜயகுமார் என்ற தன் மகளின் பெயருக்கு, நடிகை வனிதா விளக்கம்..

‘என் குழந்தைகளின் தந்தையானவர் என்னை தப்பா பேசி எனக்கு பிரச்சினை செய்தார்’ என தெரிவித்துள்ளார் வனிதா. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. பிக் பாஸ் மூலம் கிடைத்த பணத்தை வைத்து ஜோவிகா விஜயகுமார் ‘மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர்’ என்கிற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை ஜோவிகாவின் அம்மா வனிதா இயக்கி உள்ளார். வனிதாவுக்கு ஜோடியாக ராபர்ட் நடித்துள்ளார். இப்படம், ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ஷகீலா, பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், நடிகை […]

சத்தம் இல்லாமல் நடந்து முடிந்த வனிதாவின் திருமணம்.. வைரலாகும் வீடியோ.!!

சத்தமில்லாமல் வனிதாவின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி காக்கை சிறகினிலே ,நான் ராஜாவாகப் போகிறேன், சும்மா நச்சுனு இருக்கு போன்ற பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது அவருக்கு ராபர்ட் மாஸ்டருடன் திருமணம் நடந்துள்ளது. ஏற்கனவே அவர்கள் இருவரும் இணைந்து மிஸஸ் and மிஸ்டர் என்ற திரைப்படத்தில் […]