Bullet Teaser
Bullet Teaser | Raghava Lawrence | Elviin | Innasi Pandiyan | Kathiresan | Sam CS
Browsing tag
Bullet Teaser | Raghava Lawrence | Elviin | Innasi Pandiyan | Kathiresan | Sam CS
பிரக்னன்சி போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் வைஷாலி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியல் மூலம் பிரபலமானவர் வைஷாலி தனிகா. அதனை தொடர்ந்து மகாநதி சீரியலில் வெண்ணிலா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது மட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கணவருடன் பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது […]
மகாநதி சீரியல் நடிகைக்கு ஐந்தாவது மாதம் வளைகாப்பு விழா நடந்து முடிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மகாநதி. இந்த சீரியலில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வைஷாலி. வெண்ணிலாவிற்கு சூழ்நிலையை புரிய வைத்து விஜய் எப்படி காவேரியுடன் இணைந்து வாழப் போகிறார் என்ற பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் வைஷாலி கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் தற்போது அவருக்கு ஐந்தாவது மாத வளைகாப்பு விழா […]