Browsing tag

Vaibhav

வைபவ் நடித்துள்ள ‘மாறுவேஷம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள கிளாசிக்கல் மர்டர் மிஸ்ட்ரி திரில்லர் திரைப்படமான ‘மாறுவேஷம்’, யூ/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஸ்ரீனி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை விஜய் ஆனந்த் மற்றும் வைபவ் இணைந்து ஓநைரோமன்சி பிக்சர்ஸ் சார்பில், மன்கி மேன் கம்பெனியுடன் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் முதல் பார்வை மற்றும் முதல் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தில் […]

நடிகர் வைபவ் நடிக்கும் ‘மாறு வேஷம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகி வரும் மர்டர் மிஸ்ட்ரி த்ரில்லர் திரைப்படமான ‘மாறுவேஷம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளம் கொண்ட மர்டர் மிஸ்ட்ரி ஜானரில் உருவாகும் இந்தப் படத்தை ஒனிரோமான்சி பிக்சர்ஸ் நிறுவனம், மங்கி மேன் கம்பெனியுடன் இணைந்து தயாரித்துள்ளது. விஜய் ஆனந்த் மற்றும் நடிகர் வைபவ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஸ்ரீனி எழுதி இயக்கியுள்ளார். குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய துப்பறியும் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் […]

நடிகர் வைபவ்வின் தத் தவம் அஸி புதிய படம்!

ஆன்மீகம், பக்தி மற்றும் ஆக்சன் கலந்த பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகி வரும் “தத் த்வம் அஸி” (2026) படத்தின் படப்பிடிப்பு நேற்று (மே 26) இனிதே தொடங்கியது. தந்த்ரா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி தொடங்கப்பட்ட முன் தயாரிப்பு பணிகள், மூன்று மாதங்களுக்குள் முழுமையாக திட்டமிட்டு நிறைவு செய்யப்பட்ட நிலையில் தற்போது படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த துல்லியமான திட்டமிடல் படக்குழுவின் […]

பெருசு படத்தின் OTT ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ..!

பெருசு படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் வைபவ். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் பெருசு. இந்த படத்தை இளங்கோ ராமநாதன் இயக்கியிருந்தார். மேலும் சுனில் ரெட்டி, பாலசரவணன், சாந்தினி, நிஹாரிக்கா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். குறைந்த பட்ஜெட்டில் இந்த திரைப்படம் எடுத்திருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் […]

ஸ்வீட் ஹார்ட் மற்றும் பெருசு : 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

ஸ்வீட் ஹார்ட் மற்றும் பெருசு படத்தின் மூன்று நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ரியோ ராஜ் நடிப்பிலும் இயக்குனர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்திலும் நேற்று வெளியான திரைப்படம் ஸ்வீட் ஹார்ட். காதல் கதை களத்துடன் வெளியான இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் மூன்று நாளில் 2.3 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து […]