Browsing tag

vada chennai movie

பிரியங்கா மோகன் ‘அரசன்’ படத்தில் சிம்புவுக்கு ஜோடி!

சென்னை, மார்ச் 26, 2026 — நடிகர் சிலம்பரசன் (சிம்பு) நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அரசன் (Arasan) திரைப்படத்தில் பிரியங்கா மோகன் முன்னணி வேடத்தில் நடிக்க உள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் பிரியங்கா மோகன், தற்போது சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இப்படம் வடசென்னை (VadaChennai) யுனிவர்ஸின் ஒரு பகுதியாக உருவாகி வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. “Officially Priyanka Mohan is Part Of #VadaChennai Universe” என்று […]

வெற்றிமாறன்-சிம்பு இணைந்த புதிய படம் கைவிடப்பட்டதா?

வெற்றிமாறன் இயக்கத்தில், ‘வடசென்னை’ கதைக்களத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை வெற்றிமாறன் தனது யூடியூப் பக்கத்தில் வெளியான வீடியோ பதிவில் உறுதிப்படுத்தி இருந்தார். இப்படத்தை தாணு தயாரிக்கவுள்ளார் என்று கூறப்பட்டது. இந்தக் கூட்டணி முயற்சிக்கு காரணமானவர் தாணு என்பது நினைவுகூரத்தக்கது. தற்போது சிம்பு – வெற்றிமாறன் படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. சிம்புவிடம் சம்பளப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடையாத காரணத்தினால், இப்படம் கைவிடப்பட்டதாக தெரிகிறது. ஏனென்றால் சம்பளம், படத்தின் பட்ஜெட் உள்ளிட்டவற்றை கணக்கிட்டபோது, உரிமைகள் விற்பனையின் மூலம் […]

வெற்றிமாறன் இயக்கும் ‘வடசென்னை-2’ படத்தில் சிம்புவுடன் தனுஷும் நடிக்கிறாரா?

‘வடசென்னை-2’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் படம் அவரது 49-வது படமா? இல்லை, பார்க்கிங் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படமா? என்பது குறித்த அறிவிப்பு சில தினங்களில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் சிம்புவுடன் இணைந்து நடிப்பதாக சொல்லப்படுகின்றது. சிம்பு மற்றும் வெற்றிமாறன் காம்போவில் உருவாகும் படத்தில் சிவராஜ் குமார் நடித்தால் அதைவிட சிறப்பான சம்பவம் வேறெதுவும் இருக்காது என்பதே ரசிகர்களின் கருத்தாக […]

‘வடசென்னை-2’ படத்தில் தனுஷுக்கு பதிலாக மணிகண்டனா?

தற்போது ‘வடசென்னை-2’ படம் பற்றி பரபரப்பாக பரவும் தகவல் காண்போம்.. தனுஷ் நடித்து வெளியான ‘வடசென்னை’ படம் முடியும்போது, அதன் 2-ம் பாகத்துக்கு லீடு கொடுத்து முடித்திருந்தார் வெற்றிமாறன். அவ்வகையில், 2-ம் பாகம் தனுஷ் நடித்த “அன்பு” கேரக்டரின் எழுச்சியாக அமையும் என கூறப்பட்டது மேலும், 2-ம் பாகத்திற்கான பாதி படப்பிடிப்பை 2018-ம் ஆண்டிலேயே வெற்றிமாறன் முடித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், தனுஷ் ஃபேன்ஸ் அடிக்கடி கேட்பதும், அதற்கு வெற்றிமாறன் ‘விரைவில் வரும்’ என சொல்வதும் தொடர்கிறது. இச்சூழலில், […]

இயக்குனர் வெற்றிமாறன் பதிலால், தனுஷின் ரசிகர்கள் ஃபீல்

வடசென்னை-2 படம் தொடங்குவது எப்போது? என்பது குறித்த தகவல் பார்ப்போம்.. வெற்றிமாறன்- தனுஷ் காம்பேக்கில் பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் ஆகிய படங்கள் வரவேற்பை பெற்றது. இதற்கிடையே உருவான ‘வட சென்னை’ படமும் ரசிகர்களை கவர்ந்தது. இதன் பிறகு, இருவரும் வெவ்வேறு படங்களில் பிஸியான காரணத்தால், வட சென்னை-2 படத்தில் இணைவது குறித்த தகவல் வெளியாகவில்லை. தனுஷ், நடிப்பிலும் இயக்கப் பணியிலும் தொடர்ந்து பிஸியாக இருக்கிறார். 2 வருடங்களுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத நிலை. அதேபோல வெற்றிமாறனும், ‘வாடிவாசல்’ […]