Browsing tag

update

பிக் பாஸ் வீட்டில் நடந்த முதல் டாக்கில் உருவான பிரச்சனை..வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது அதாவது கார்டன் ஏரியாவில் 18 முகங்களும் அதற்கு எதிரில் 17 வால் ஸ்லாட் இருக்கிறது. அதில் உன் ஆளுக்கு ஒருவர் ஒரு […]

காந்தாரா 2 : 12 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..முழு விவரம் இதோ.!!

காந்தாரா 2 படத்தின் 12 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் 400 கோடிக்கும் மேல் வசூலும் செய்திருந்தது. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் உருவாகி தற்போது வெளியாகி உள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இந்த படத்தில் ருக்மணி வசந்த், ஜெயராம்,குல்க்ஷன் தேவையா போன்ற பல பிரபலங்கள் […]

ரவி, ஸ்ருதியிடம் பேசிய விஜயா, அண்ணாமலை சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரவி மற்றும் சுருதியிடம் விஜயா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் நம்ம ஷோரூமையும் வந்து ஆன்லைன் பார்த்து வாங்குற மாதிரி ஏற்பாடு செய்யணும் அதை பத்தி போய் பேசலாம் என்று சொல்லி சென்று விடுகின்றனர் மறுபக்கம் மீனா ஆன்லைன்ல பூ வாங்குற மாதிரி பண்ண முடியுமா என்று கேட்க ஸ்ருதி கண்டிப்பாக முடியும் என அதுக்கு ஒரு […]

இட்லி கடை : 12 நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா? வெளியான தகவல்.!!

இட்லி கடை படத்தின் 12 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இவரே இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அருண் விஜய்,நித்யா மேனன் ,ஷாலினி பாண்டே, ராஜ்கிரன், சமுத்திரகனி, சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு […]

காந்தாரா 2 : 11 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..முழு விவரம் இதோ.!!

காந்தாரா 2 படத்தின் 11 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் 400 கோடிக்கும் மேல் வசூலும் செய்திருந்தது. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் உருவாகி தற்போது வெளியாகி உள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இந்த படத்தில் ருக்மணி வசந்த், ஜெயராம்,குல்க்ஷன் தேவையா போன்ற பல பிரபலங்கள் […]

சூப்பர் டீலக்ஸ்க்கு எந்த கொம்பும் முளைக்கல.. பார்வதியிடம் சண்டை போட்ட கனி, வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் நியாயம்னு ஒன்னு இருக்கு நல்லா சாப்பிடுறவங்க கூட சாப்பிட மாட்டாங்க என்று சொல்ல இப்போ சாப்பிடணுமா வேண்டாமா என […]

ரவி,ஸ்ருதி இடையே உருவான பிரச்சனை, சிவன் பார்வதியை கண்டித்த விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரவி மற்றும் ஸ்ருதிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா நடந்து கொண்ட விஷயத்தை மீனா முத்துவிடம் சொல்ல இதுக்காக தான் நான் அந்த கமிஷனர் கிட்ட எல்லாமே அருண் பண்ணதா சொல்ல சொன்னேன் என்று சொல்லுகிறார். இதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது இதுக்காக தான் சீதா கோவிச்சுக்கிட்டு இருக்காளா நீ சொல்ல வேண்டியது தானே என்று கேட்க அவ […]

ஆள பாத்து சாப்பாடு வைக்கிறாங்க.. திவாகர் சபரி இடையில் உருவான பிரச்சனை.. வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் நியாயம்னு ஒன்னு இருக்கு நல்லா சாப்பிடுறவங்க கூட சாப்பிட மாட்டாங்க என்று சொல்ல இப்போ சாப்பிடணுமா வேண்டாமா என […]

குடிப்பதற்காக சூர்யா படும்பாடு.. பிளாக் மெயில் பண்ணும் நந்தினி,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி அருணாச்சலத்திடம் சுரேகா அம்மாவுக்கு முதல் தண்ணி ஊத்தியாச்சு ரூம் எல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு அவங்க படுத்துக்கிட்டு இருக்காங்க இப்ப அம்மா போய் பாக்கலாம் […]

குக் வித் கோமாளி ஸ்ருதிகாவிற்கு நடந்த ஆபரேஷன்.. ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்.!

குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ருதிகா.அதனைத் தொடர்ந்து இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று கொண்டிருந்தார் தமிழில் மட்டுமில்லாமல் ஹிந்திலும் அவருக்கென ஒரு தனி ரசிகர்கள் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு தொடர்ந்து வரவேற்பை கொடுத்து வந்தனர்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் […]