ராதிகாவிடம் கெஞ்சிய கோபி, புலம்பும் ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
ராதிகாவிடம் கோபி கெஞ்ச வீட்டில் ஈஸ்வரி என்ன நடக்கும் என்று புலம்பி கொண்டு இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி பாக்யாவிடம் என் பையன் உடைந்து போய் இருக்கா என்று சொல்ல அதற்கு பாக்கியம் இப்ப என்ன ஒட்ட வைக்கலாம் என்று கேட்கிறார். நான் நல்லவ தான் ஆனா என்னோட முன்னாள் கணவரோட இன்னால் மனைவி பிரிந்ததற்கு ஆறுதல் சொல்ற அளவுக்கு நல்லது […]