Browsing tag

update 07-12-24

பாக்கியா வீட்டிற்கு வந்த கோபி, ராதிகா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!

பாக்யா வீட்டிற்கு கோபி வர ராதிகா வார்த்தை ஒன்றை சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியுடன் சம்மதித்ததால் வீட்டுக்கு அழைத்து செல்ல அனைவரும் தயாராகின்றனர். ஆனால் பாக்யா அது எப்படி முடியும் என்னால் ஒத்துக்க முடியாது என்று சொல்ல இதுக்கு மேல என்ன கெஞ்ச வைக்காத பாக்கியா கடைசியில் என் பிள்ளையை நினைத்து என்னை சாக வச்சிராத உன்னை கையெடுத்து கும்பிடுகிறேன் […]