Browsing tag

update 05-01-25

திருடு போன தாலி செயின், சூர்யா எடுக்கப் போகும் முடிவு என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லோகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினிக்கு தாலி வாங்க அனைவரும் கடைக்கு வர சுந்தரவள்ளியும் அதே கடைக்கு வந்து இறங்குகிறார். நந்தினி விஜி அக்கா வரட்டும் என்று சொல்ல அருணாச்சலம் […]