Browsing tag

unknown secret of pushpa movie

புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு பதிலாக நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ..!

புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு பதிலாக நடிக்க இருந்த நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா.இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்திருந்தார் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வெளியானது இதுவும் வசூலில் சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படியான […]