Browsing tag

Udhayaraj

இனிகோ பிரபாகர் நடிக்கும் மின்னும் ஓர் இரவு படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

ராபர்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் பி. ராபர்ட் ராஜ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவபிரபு செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் இனிகோ பிரபாகர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மின்னும் ஓர் இரவு’. கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் இனிகோ பிரபாகருடன் அஞ்சு கிருஷ்ணா அசோக், பிக் பாஸ் சத்யா, சுப்பிரமணிய சிவா, சரவண சக்தி, ராஜன், உதயராஜ், ‘அருவி’ பாலா, யாசர், பிரதிக்ஷா, பசுபதி […]