Browsing tag

udhayanidhi stalin

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு, கமல் பாராட்டுக் கடிதம்..

ஹிந்தி திணிப்புக்கு எதிரான கதைக்களம் பராசக்தி படம் என்பது தெரிந்ததே. இந்நிலையில் கமல் வெளியிட்டுள்ள கடிதம் காண்போம்.. சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்பட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘பராசக்தி’ படம் வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தைப் பார்த்துவிட்டு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன். அந்தக் கடிதத்தில், ‘துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு, […]

ரோபோ சங்கர் உடலுக்கு, துணை முதல்வர் உதயநிதி நேரில் அஞ்சலி..

ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், ‘திரைக்கலைஞர் சகோதரர் ரோபோ சங்கர் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றோம். அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ரோபோ சங்கர் அவர்களின் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். மேடைக் கலைஞராக வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி, சின்னத்திரையில் சாதித்து, திரைத்துறையில் தனது எதார்த்த நகைச்சுவையால் தமிழ் மக்களை மகிழ்வித்தவர் சகோதரர் ரோபோ சங்கர். அவரை இழந்து […]