Browsing tag

Twitter celebrity Ramesh Bala latest tweet update

அஜித் 64 படம் குறித்து பரவும் வதந்தி.. ட்விட்டர் பிரபலம் ரமேஷ் பாலா கொடுத்த விளக்கம்..!

அஜித் 64 படம் குறித்து வதந்தி பரவ ட்விட்டர் பிரபலமான ரமேஷ் பாலா விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் 64 படத்தையும் இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு […]