Browsing tag

tvk

TVK – NDA கூட்டணி வதந்தியா? பவன் கல்யாண் நேரடி விளக்கம்!

Vijay தலைமையிலான Tamilaga Vettri Kazhagam (#TVK) கட்சி மற்றும் National Democratic Alliance (#NDA) இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததாக வெளியான தகவல்களை அவர் மறுத்துள்ளார். “நான் சமீபத்தில் விஜய்யுடன் பேசவில்லை. உண்மையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் எந்த தொடர்பும் இல்லை. #TVK மற்றும் #NDA கூட்டணி குறித்து நான் எந்த பேச்சுவார்த்தையும் தொடங்கவில்லை. இந்த வதந்தி எங்கிருந்து வந்தது என தெரியவில்லை,” என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். இதன் மூலம் #TVK – […]

தளபதி விஜய் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட பிரியங்கா சோப்ரா..!

தளபதி விஜய் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பிரியங்கா சோப்ரா பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது ஒரு புறம் இருக்க விஜய் மறுபக்கம் முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். […]