Browsing tag

Trichy

தமிழக அரசியல்: விஜய்யின் புதிய அதிரடி!

உலகமே போரைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில், தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைத் திரட்டி வருகிறது. அடிப்படை வசதிகளே இலக்கு திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்ட பரப்புரையில் பேசிய விஜய், “எங்கள் கவனம் ஆடம்பரமான திட்டங்களில் இருக்காது. கல்வி, மருத்துவம், ரேஷன், குடிநீர், சாலை மற்றும் போக்குவரத்து போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதே எங்களது முதல் கடமை” எனத் தெளிவுபடுத்தினார். இது சாமானிய மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் […]

‘சீயான்’ விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘‌ மதுரை – திருச்சி ப்ரமோஷன்

HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு மதுரை மற்றும் திருச்சியில் நடைபெற்றது. எதிர்வரும் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘வீர தீர சூரன் – பார்ட் 2’ […]