Browsing tag

Trichy east

திருச்சி கிழக்கில் விஜய் போட்டி? நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல்: தவெக தரப்பில் போலீஸ் கமிஷனரிடம் மனு!

திருச்சி: தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான முதற்கட்டப் பணிகள் மற்றும் பாதுகாப்பு கோரிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. காவல் ஆணையரிடம் மனு நாளை மறுநாள் திருச்சி கிழக்குத் தொகுதியில் கட்சியின் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்வதற்கும், ஊர்வலமாகச் சென்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கும் அனுமதி கோரி, திருச்சி மாநகர காவல் துறை ஆணையரிடம் […]