Browsing tag

treatment

நடிகை நஸ்ரியாவுக்கு என்ன ஆயிற்று?: ரசிகர்கள் அதிர்ச்சி; ஆறுதல்

பகத் பாசிலின் மனைவியும் நடிகையுமான நஸ்ரியா பல மாதங்களாக தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தார். தற்போது அதற்கான காரணம் தெரிந்து ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. நீண்ட இடைவெளிக்கு பிறகு நஸ்ரியா, பாசில் ஜோசப்புடன் இணைந்து நடித்த ‘சூக்ஸ்மா தர்ஷினி’ படம் பெரிய வெற்றி பெற்றது. சோஷிய் மீடியாவில் ஆக்டிவ்வா இருக்கும் நஸ்ரியா, பல மாதங்களாக இன்ஸ்டாவில் போஸ்ட் போடவில்லை. மேலும், எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் இருந்தார். இந்நிலையில், நஸ்ரியா தனது […]

ஏசி ஓடுது, டாக்டர்கள் எங்கே?: அரசு மருத்துவமனையில் கஞ்சா கருப்பு போராட்டம்

மக்களுக்காக களத்தில் இறங்கிய கஞ்சா கருப்புக்கு, யாராவது பட வாய்ப்பு கொடுங்கள் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த நிகழ்வு காண்போம்.. போரூரில் இருக்கும் சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனைக்கு கஞ்சா கருப்பு, இன்று காலை 10 மணிக்கு சென்றபோது டாக்டர்கள் யாரும் இல்லை. இதனால், ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இல்லையா? என கஞ்சா கருப்பு கேட்டதற்கு, ‘காலை 7 மணியில் இருந்தே நாங்களும் காத்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதுவரை டாக்டர்கள் வரவில்லை’ என […]