Browsing tag

Trailer Update

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது தெரியுமா? சந்தானம் வெளியிட்ட பதிவு.!!

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சந்தானம். நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் தற்போது ஹீரோவாகவும் தொடர்ந்து கலக்கி வருகிறார் தில்லுக்கு துட்டு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது பிரேம் ஆனந்த் இயக்கத்தில் டிடி நெஸ்ட் லெவல் என்று திரைப்படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் செல்வராகவன், மொட்டை ராஜேந்திரன் , கௌதம் வாசுதேவ் மேனன் கஸ்தூரி போன்ற […]

கொண்டாட்டத்துக்கு தயாரா மாமே..இன்று வெளியாகும் குட் பேட் அக்லி படத்தின் டிரைலர்..!

குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் இன்று வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைதிரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும், குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் திரிஷா, சுனில் ,அர்ஜுன் தாஸ், பிரசன்னா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் […]