Browsing tag

to

பிரபல பொற்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த ஆண்ட்ரியா.. போட்டோஸ் இதோ..!

பிரபல பொற்கோவில் ஒன்றில் சுவாமி தரிசனம் செய்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா. ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆண்ட்ரியா. அதனைத் தொடர்ந்து வட சென்னை அரண்மனை விஸ்வரூபம் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். படம் நடிப்பதில் மட்டுமில்லாமல் பாடகியாகவும் தன் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். இது […]

“பட வாய்ப்புக்காக அப்படி செய்யவில்லை”: விமர்சனங்களுக்கு சூப்பர் சிங்கர் ஷிவாங்கி பதிலடி..!

பட வாய்ப்புக்காக அப்படி செய்யவில்லை என்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் சிவாங்கி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் ஷிவாங்கி. அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து மூன்று சீசன்களுக்கு கோமாளியாக எதுவும் தெரியாமல் இருந்த சிவாங்கி நான்காவது சீசனில் குக்காக பங்கேற்று இருந்தார். விதவிதமான டிஷ்களை செய்து செஃப்களிடம் பாராட்டுகளையும் பெற்றிருந்தார். […]

வரலட்சுமிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சரத்குமார்.. வைரலாகும் பதிவு..!

வரலட்சுமிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து சொல்லியுள்ளார் சரத்குமார். 80ஸ்களின் ஃபேவரைட் நடிகராக இருந்து வருபவர் சரத்குமார். இவர் முதலில் சாயா என்பவரை திருமணம் செய்து இரண்டு மகள்கள் இருக்கும்போது கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து விட்டார் அதன் பிறகு ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது வரை ராதிகாவுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்றே சொல்லலாம். சமீபத்தில் சரத்குமாரின் மகளான வரலட்சுமிக்கு நிக்கோலாய் என்பவரோடு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வரலட்சுமி […]

அயலான் பட இயக்குனர் வீட்டிற்கு சென்ற பிக் பாஸ் விஷால்.. கியூட் போட்டோஸ் இதோ..!

அயலான் பட இயக்குனர் வீட்டிற்கு சென்றுள்ளார் விஷால். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி எட்டு சீசன் இதுவரை முடிந்துள்ளது. எட்டாவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி எட்டாவது சீசனை தொகுத்து வழங்கியிருந்தார் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் VJ விஷால். பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது விஷாலுக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு […]

பருவதமலைக்கு சென்ற பிக் பாஸ் பவித்ரா, யாருடன் தெரியுமா? போட்டோஸ் இதோ.!!

பருவத மலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார் பிக் பாஸ் பவித்ரா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி எழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் சில மாதங்களுக்கு முன் முடிந்தது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார். டைட்டில் வின்னர் ஆக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் இடம்பெற்றிருந்தனர். இந்த நிகழ்ச்சியில்18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் பவித்ரா. இவர் நான்காவது இடத்தை பிடித்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். சமூக […]

மாபெரும் வெற்றி பெற்ற மதகஜராஜா.. 25 ஆவது நாளை கொண்டாடும் படக்குழு..!

2025ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா திருநாளில் “மதகஜராஜா” திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக இன்று 25வது நாள் மக்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி கூறும் நேரம் இது. “மதகஜராஜா” திரைப்படம் பெரும் உழைப்பாலும் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு கடந்த 2013ஆம் ஆண்டு இதே பொங்கல் திருநாளில் வெளிவர தயாராக இருந்த சூழ்நிலையில் தவிர்க்கமுடியாத சில காரணங்களாலும் பட நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து பட குழுவினர்களுக்கு உண்மையான காரணங்கள் என்னவென்று […]

நீங்க எப்ப வாழ போறீங்க.. ரசிகர்களுக்கு அஜித் அட்வைஸ்..!

ரசிகர்களுக்கு அஜித் அட்வைஸ் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தற்போது அஜித் கார் ரேஸில் பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவரது குழு ரேசில் வெற்றி அடைந்ததை சிறப்பாக கொண்டாடி இருந்தார். திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து […]