Browsing tag

thug life movie latest upadte viral

தக் லைஃப் படத்தின் சாட்டிலைட் உரிமையை தட்டி தூக்கிய பிரபல டிவி சேனல்.. முழு விவரம் இதோ..!

தக் லைஃப் படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல டிவி சேனல் வாங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வருகிற ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மணிரத்தினம் இயக்கத்திலும், சிம்பு ,திரிஷா ,ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரிலீஸாக ரசிகர்கள் காத்துக் […]