Browsing tag

thoothukudi

பிரம்மாண்ட ஆடி & பண்டிகை ஷாப்பிங் கொண்டாட்டம்! புதிய கலெக்ஷன்களுடன் வாடிக்கையாளர்களை வரவேற்கும் வேலவன் ஸ்டோர்ஸ்

சென்னை: பண்டிகை கால ஷாப்பிங்கை முன்னிட்டு, சென்னை டி.நகர் நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸ், புத்தம் புதிய கலெக்ஷன்கள், அதிரடி சலுகைகள் மற்றும் குடும்பம் முழுவதற்குமான ஆடைத் தொகுப்புகளுடன் வாடிக்கையாளர்களை வரவேற்று வருகிறது. பிரசாந்த் டவர்ஸ் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாலத்தில் இறங்கியவுடன் இடது புறத்தில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸ், டூ வீலர் மற்றும் ஃபோர் வீலர் வாகனங்களுக்கு போதுமான பார்க்கிங் வசதியுடன் செயல்பட்டு வருகிறது. ரயில் மற்றும் பேருந்தில் வருபவர்களும் எளிதாக நடந்தே […]