Browsing tag

The famous leading

திருமணத்திற்கு வராத பிரபல முன்னணி நடிகர்.. வருத்தப்பட்ட கிங்காங் மகள்.!!

திருமணத்திற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகர் வராததால் கிங்காங் மகள் வருத்தம் அடைந்துள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பிரபலமானவர் கிங்காங். இவர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் இவரது மகளுக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. பிரபலங்கள் பலரும் கிங்காங் மகள் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தனர். இந்த நிலையில் கிங்காங் மகள் சிவகார்த்திகேயனின் ரசிகையாம் அவர் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கடைசியில் […]