Browsing tag

the actor Nizhalgal Ravi.. Look what he said.!!

விஜய் குறித்து பேசிய நடிகர் நிழல்கள் ரவி.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

விஜய் குறித்து நடிகர் நிழல்கள் ரவி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஜனவரி ஒன்பதாம் தேதி பொங்கல் முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தில் நடித்துள்ள நிழல்கள் ரவி விஜய் குறித்து படத்தில் நடித்தது குறித்தும் பேசியுள்ளார். […]