Browsing tag

The accident in the shooting of Jananayagan.. fans are in shock.!!

ஜனநாயகன் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

ஜனநாயகம் படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. H வினோத் இயக்கத்திலும், கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பாபி தியோல், பூஜா ஹெக்டே போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படம் பொங்கலை […]