Browsing tag

Thalapathy Vijay

விஜய்க்கு நடிகர் சங்கம் உதவி செய்யாது.. குஷ்பூ ஓபன் டாக்.!!

விஜய்க்கு நடிகர் சங்கம் உதவி செய்யாது எனக் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக இருந்தது. கே.வி.என் ப்ரொடக்சன் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் தற்போது ரிலீஸ் தேதி சொல்லாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரும் அவர்களது கருத்தை தெரிவித்து வரும் நிலையில் குஷ்பூவிடம் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார். […]

தெறி படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு.. என்ன காரணம் தெரியுமா? தயாரிப்பாளர் கொடுத்த தகவல்.!!

தெறி படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக இருந்தது. ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக திரைப்படத்தை வெளியிட்டு தேதி ஒப்பிடாமல் தயாரிப்பு நிறுவனம் ஒத்தி வைத்துள்ளது. ஏற்கனவே தளபதி விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படம் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் வெளியீட்டையும் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர். ஏனென்றால் திரௌபதி 2 மற்றும் ஹாட்ஸ்பாட் […]

அண்ணன் படம் வரல.. ஆனால்? அரங்கத்தை அதிரவிட்ட ஜீவா..!

ஜீவாவின் லேட்டஸ்ட் பேச்சு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜீவா. இவரது நடிப்பில் தலைவர் தம்பி தலைமையில் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றும் வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது. இயக்குனர் நிதேஷ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் […]

விஜய் அஜித் மோதிய திரைப்படங்களின் லிஸ்ட்.. எந்தெந்த படங்களில் யாருக்கு வெற்றி? வாங்க பார்க்கலாம்.!!

விஜய் அஜித் மோதிய திரைப்படங்களின் லிஸ்ட் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இரு தூண்கள் ஆக இருப்பவர்கள் தளபதி விஜய் மற்றும் அஜித் குமார். இவர்கள் சினிமாவில் நடித்த தொடங்கிய முதலிலிருந்து இவர்களின் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இவர்கள் நடிப்பில் வெளியாகி மோதிய திரைப்படங்களின் வெற்றி யாருக்கு என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கோயம்புத்தூர் மாப்பிள்ளை vs வான்மதி – Draw பூவே உனக்காக vs கல்லூரி வாசல் […]

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் நடிக்கப் போகும் புதிய பிரம்மாண்ட திரைப்படம்.!!

விஜய் புதிய படம் ஒன்றில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் நாளை வெளியாக இருந்தது ஆனால் சென்சார் விவகாரத்தால் இந்த திரைப்படத்தை தேதி குறிப்பிடாமல் படக்குழு தள்ளி வைத்துள்ளதாக அறிக்கையை வெளியிட்டு இருந்தனர். இது ஒரு புறம் இருக்க விஜயின் கடைசி படம் தான் ஜனநாயகன் என எதிர்பார்த்த நிலையில் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் […]

ஜனநாயகன் படத்தின் ஒரு டிக்கெட்டின் விலை இவ்வளவா? வெளியான அதிர்ச்சி தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் டிக்கெட்டின் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்திலும் கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார் இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிக்கெட் விலை குறித்து தகவல் […]

ஜனநாயகன் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க கூடாதா? உயர்நீதிமன்றம் கேள்வி.!!

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க கூடாதா என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. H.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது விஜயின் […]