தலைவர் 173 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!
தலைவர் 173 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தை சுந்தர் சி இயக்க இருந்த நிலையில் இந்த படத்தில் இருந்து சுந்தர் சி விலகினார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை பார்க்கிங் […]