என்னை நல்லா பயன்படுத்துக்கிட்டாங்க | watermelon star diwakar Speech | #MaKaPaAnand #watermelonstardiwakar #cmvijay #vijay #tamilnadu
watermelon star diwakar Speech ,MaKaPaAnand ,watermelonstardiwakar ,cmvijay ,vijay ,tamilnadu
Browsing tag
watermelon star diwakar Speech ,MaKaPaAnand ,watermelonstardiwakar ,cmvijay ,vijay ,tamilnadu
vijay ,tvk #cmvijay ,thalapathyvijay ,tamilnadu ,tnelection ,rajinikanth ,dmk ,bjp ,kalakkalcinema
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சி அமைப்பதில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. நாளை முதலமைச்சராக விஜய் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தத் திட்டத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளுநருடன் சந்திப்பு: ஆட்சியமைக்க உரிமைகோரிய விஜய் இன்று தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் அவர்களைச் சந்தித்த தவெக தலைவர் விஜய், தனது கட்சி ஆட்சியமைக்க […]
vijay ,aadhavarjuna ,tvk ,dmk ,admk ,ntk ,tamilnadu
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய், தனது வேட்புமனுவில் முரண்பட்ட தகவல்களை அளித்திருப்பதாக எழுந்துள்ள புகார் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கியக் காரணங்கள்: முரண்பட்ட தகவல்: விஜய் தனது பெரம்பூர் தொகுதி வேட்புமனுவில் தன் மீது எந்த வழக்கும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதே சமயம் திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்த மனுவில் 2025-ஆம் ஆண்டில் பதிவான ஒரு […]
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், அவரது சொத்து மற்றும் வாகனங்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ள உறுதிமொழிப் பத்திரத்தில், தனக்குச் சொந்தமான வாகனங்கள் குறித்து விஜய் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். சொகுசு கார்கள் மற்றும் வாகனங்கள்: விஜய்யிடம் மொத்தம் 5 கார்களும், ஒரு இருசக்கர வாகனமும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது கார் சேகரிப்பில் விலையுயர்ந்த பி.எம்.டபிள்யூ (BMW) கார் உள்ளிட்ட […]
மலையாள சினிமாவில் ‘பிரேமம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இப்படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி பெரிய வெற்றியைப் பெற்றது. இதில் சாய் பல்லவி நடித்த ‘மலர் டீச்சர்’ கதாபாத்திரம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. முதல் படத்திலேயே சாய் பல்லவிக்கு சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்ததை தொடர்ந்து, தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. சாய் பல்லவி நடிப்பில் இறுதியாக வெளியான அமரன், தண்டேல் ஆகிய இரு படங்களும் […]
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருது பல ஆண்டுகளாக இயல், இசை, நாடகக் கலைக்கு சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பை பாராட்டி வழங்கப்படுகிறது. அவ்வகையில், கடந்த 2021, 2022, 2023 என மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது, அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் திரைத்துறையை பொறுத்தவரையில், நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, மணிகண்டன், நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், பாடகி […]
தமிழ் சினிமாவில் தனித்த இசையமைப்பினால் அனிருத் ரசிகர்களை கவர்ந்துள்ளார். தற்போது கூலி படத்தை தொடர்ந்து, ஜெயிலர்-2, ஜனநாயகன் படங்களில் இசையமைக்க உள்ளார். இந்நிலையில், தமிழக அரசு சார்பில் 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. அதில் 2023-ம் ஆண்டுக்கான இசையமைப்பாளருக்கான கலைமாமணி விருது பெறவுள்ளார் அனிருத். இந்த விருது வென்றது குறித்து அனிருத் அறிக்கை ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘மதிப்புமிக்க கலைமாமணி விருது எனக்கு வழங்கப்பட்டதை மிகுந்த தாழ்மையுடனும் […]
கலைஞரின் எழுதிய வாசகம் குறித்து லிங்குசாமி நெகிழ்ச்சியுடன் மகிழ்ந்துள்ளார். இது பற்றிய அவரது அறிக்கை பார்ப்போம்.. தமிழக அரசு சார்பில் 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. அதில் 2021-ம் ஆண்டுக்கான இயக்குநருக்கான கலைமாமணி விருது பெறவுள்ளார் லிங்குசாமி. இந்த விருது வென்றது குறித்து லிங்குசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘தமிழக அரசு சார்பில் எனக்கு கலைமாமணி விருது அறிவித்திருக்கிறார்கள். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. முன்பு முரசொலியில் கலைஞர், கலைமாமணி […]