Browsing tag

tamilcinema

கூலி படத்தின் முதல் விமர்சனத்தை சொன்ன ரஜினிகாந்த்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

கூலி படத்தின் முதல் விமர்சனத்தை ரஜினிகாந்த் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் […]

சுதா கொங்காரா இயக்கும் புதிய படத்தின் ஹீரோ யார் தெரியுமா? முழு விவரம் இதோ..!

சுதா கொங்காரா இயக்கும் புதிய படத்தின் ஹீரோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் சுதா கொங்காரா அதனை தொடர்ந்து சூர்யாவை வைத்து சூரரைப் போற்றி என்ற படத்தை இயக்கியிருந்தார். தற்போது சிவகார்த்திகேயன் வைத்து பராசக்தி என்ற படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ஜெயம் ரவி,ஸ்ரீ லீலா ,அதர்வா போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் […]

சூர்யா 45 படத்தில் இணைந்த பிரபல நடிகை.. முழு விவரம் இதோ.!!

சூர்யா 45 படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது RJ பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தற்போது லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது […]

பீச்சில் உச்சக்கட்ட கவர்ச்சியில் போட்டோஷூட்.. பிறந்தநாள் புகைப்படம் வெளியிட்ட திவ்யபாரதி..!

பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார் திவ்யா பாரதி. பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் திவ்யா பாரதி.அதனை தொடர்ந்து மகாராஜா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற உடையில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஸ் வெளியிட்டு பிறந்தநாள் கொண்டாடும் போட்டோக்களையும் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு […]

மதகஜராஜா : 15 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

மதகஜராஜா படத்தின் 15 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியானது. சுந்தர் சி இயக்கத்திலும் ஜெமினி நிறுவனம் தயாரிப்பிலும் உருவான இந்த திரைப்படத்தில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், மனோபாலா, மணிவண்ணன், சந்தானம் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். இந்தப் படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு […]