Browsing tag

tamil movie

ஹாரர் மற்றும் திரில்லர் காட்சிகளில் மிரட்டும் ஜென்ம நட்சத்திரம் திரைப்படம்..!

ஹாரர் மற்றும் திரில்லர் காட்சிகளுடன் வெளியான ஜென்ம நட்சத்திரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் ஜூலை 18ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜென்ம நட்சத்திரம். ஹாரர் மற்றும் திரில்லர் கதை களத்தில் வெளியாகி உள்ளது. கதாநாயகனாக தமன் அக்ஷான் மற்றும் கதாநாயகியாக மால்வி மாலோத்ரா இருவரும் இந்த கதைக்கேற்ற ஆற்றல் மற்றும் தீவிரத்தை மிகச் சிறப்பாக திரையில் கொண்டு வந்துள்ளனர். இயக்குனர் மணிவர்மன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் , காளி வெங்கட், […]

23 ஆண்டுகளுக்கு பிறகு, ஹரி சாருடன் இணைகிறேன்: பெர்த் டே விழாவில் பிரசாந்த் நெகிழ்ச்சி

பிரசாந்த் தனது 53-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், 23 ஆண்டுகளுக்கு பிறகு ஹரி-பிரசாந்த் கூட்டணி உருவாகியுள்ளது. இது குறித்த இனிப்பான அப்டேட் புசிப்போம்.. இன்றைய பிறந்த நாள் விழா கூட்டத்தில் பேசிய பிரசாந்த், ‘தமிழ்’ படத்தின் மூலம் ஹரி சார் இயக்குனராக அறிமுகம் ஆனார். அதே பார்மெட்டில் இப்போதும் அவர் உறுதியுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 23 ஆண்டுக்கு பிறகு நானும் ஹரி சாரும் இணைந்து பணியாற்ற […]