Browsing tag

tamannaah

துர்க்கை அம்மனுக்காக வாரத்தில் 3 நாட்கள் விரதம் இருக்கிறாரா தமன்னா?

நடிகை தமன்னா சமீபகாலமாக ஆன்மிகத்தில் அதிக ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. கோயில்களுக்குச் சென்று வழிபட்டு வரும் அவர், துர்க்கை அம்மனுக்காக வாரத்தில் மூன்று நாட்கள் விரதம் இருப்பதாகவும், சில நேரங்களில் காலை உணவைத் தவிர்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமன்னாவின் இந்த ஆன்மிக ஈடுபாடு தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. அவரது திடீர் ஆன்மிகப் பயணத்துக்குப் பின்னால் ஏதேனும் சிறப்புக் காரணம் இருக்கிறதா? அல்லது அவர் தனது ரசிகர்களுக்கு ஏதேனும் முக்கிய அறிவிப்பை வெளியிடத் திட்டமிட்டுள்ளாரா? எனப் […]

விஜய் அஜித் குறித்து கேட்ட கேள்வி.. தமன்னா கொடுத்த சூப்பரான பதில்..!

விஜய் அஜித் குறித்த கேள்விக்கு தமன்னா பதிலளித்துள்ளார். கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை போன்ற முன்னணி நடிகர்களின் படத்தின் அடித்து தமிழ் சினிமாவின் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் ஜெயிலர் படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அரண்மனை 4 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தமன்னா நடித்திருந்தார். இந்த நிலையில் கல்லூரி நிகழ்ச்சி […]

புது காதலியுடன் விஜய் வர்மா; சிவ வழிபாட்டில் தமன்னா..

நடிகை தமன்னா மற்றும் நடிகர் விஜய் வர்மா ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். எங்கு சென்றாலும் இருவரிடமும் எப்போது திருமணம் என்கிற கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில மாதமாக இருவரும் ஜோடியாக காணப்படாததால் இருவரும் பிரிந்துவிட்டதாக சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் தமன்னாவின் காதலர் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். முன்னதாக தமன்னா ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ படத்தில் விஜய் வர்மாவுடன் சேர்ந்து நடித்தபோது, காதல் வயப்பட்டதாக […]

20 வயதில் நிகழ்ந்த கசப்பான அனுபவம்: தமன்னா ஓபன் டாக்..

நடிகை தமன்னாவின் திரையுலகப் பயணம் இரண்டு சகாப்தங்கள் கடந்தபோதும் தனது மாஸை இழக்காமல் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். தற்போதுள்ள நடிகைகளுடன் போட்டியிட்டு நடிப்பதுடன், சிறப்புப் பாடல்கள் மூலமும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமன்னா ஒரு சிறப்புப் பாடலில் நடிக்க சுமார் ரூ. 6 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இவரது ஆட்டத்தில் ரஜினியின் ‘கூலி’ படப்பாடல் ரசிகர்களை ஈர்த்தது. இந்நிலையில், 20 வயதில் தான் சந்தித்த ஒரு கசப்பான அனுபவத்தைப் பற்றி அவர் […]