Browsing tag

T.Rajendar’s 71st Birthday Welfare Assistance Distributed to 1000 People

71-வது பிறந்தநாள் விழா: ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய டி.ராஜேந்தர்

நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தரின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, 1,000 பேருக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அகில இந்திய டி.ராஜேந்தர் தலைமை ரசிகர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், டி.ராஜேந்தர் தலைமை ரசிகர் மன்றத்தின் அமைப்பாளரும், STR தலைமை ரசிகர் மன்றத்தின் தலைவருமான T.வாசு கலந்து கொண்டு முன்னிலை வகித்தார். தனது பிறந்தநாளை முன்னிட்டு, டி.ராஜேந்தர் தான் எழுதி இசையமைத்த பாடலை நிகழ்ச்சியில் அனைவரின் முன்னிலையிலும் பாடினார். “ஆண்டவன் கொடுத்த ஆத்மா […]