Browsing tag

Swetha

வேலவன் ஸ்டோர்ஸில் ‘சின்ன மருமகள்’ ஸ்வேதா ஷாப்பிங் – அசத்தும் ஆடை கலெக்‌ஷன்கள்!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ‘சின்ன மருமகள்’ தொடரில் தாமரைச்செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஸ்வேதா, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக ஷாப்பிங் செய்துள்ளார். வேலவன் ஸ்டோர்ஸில் இடம்பெற்றிருந்த விதவிதமான புடவை, சுடிதார், லெஹங்கா உள்ளிட்ட பெண்களுக்கான ஆடை கலெக்‌ஷன்களை பார்வையிட்ட ஸ்வேதா, தனக்குப் பிடித்த பல்வேறு டிசைன்களை தேர்வு செய்து வாங்கியுள்ளார். இங்கு டிரெண்டியான டிசைன்கள், புதுமையான கலர் காம்பினேஷன்கள் மற்றும் பல்வேறு ரகங்களில் […]