Browsing tag

Sweetheart Movie

‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தை தொடர்ந்து, மீண்டும் ஒரு ஃபீல் குட் மூவி தயாரிக்க யுவன் விருப்பம்

மீண்டும் ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இது குறித்த நிகழ்வுகள் காண்போம்.. இசையமைப்பாளர் யுவன் தயாரிப்பில் உருவான ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தில் ரியோ, கோபிகா ரமேஷ் உள்பட பலர் நடித்துள்ளார்கள். ஸ்வீநித் சுகுமார் இயக்கியுள்ளார். யுவன் இசையமைத்துள்ளார். ‘ஸ்வீட் ஹார்ட்’ படம் பார்த்த பலரும் ஃபீல் குட் அனுபவத்தை கொடுக்கிறது கருத்து தெரிவித்து வருவதால் படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படம் இதுவரை சுமார் 1.5 கோடிகளை இந்தியாவில் வசூல் செய்துள்ளதாக […]