கமல் ‘உலக நாயகன்’ பட்டம் துறந்ததற்கு காரணம் என்ன? எஸ்.வி.சேகர் கருத்து
பால பருவம் முதல் தற்போது தக் ஃலைப் வரை பல்வேறு படங்களில் நடித்த கமல்ஹாசன், உலக நாயகன் பட்டம் வேண்டாம் என திடீரென அறிவிப்பை வெளியிட்டு இருப்பதற்கு பின்னணியில் என்ன நடந்திருக்கும்? என்கிற கேள்விகள் ஒரு பக்கம் எழுந்து வருகிறது. இந்நிலையில், இத்தகைய பட்டங்கள் குறித்து நடிகர் எஸ்.வி. சேகர் தனது கருத்தை கூறியுள்ளார். அது குறித்து பார்ப்போம்.. அமெரிக்காவில் ஏஐ தொழில்நுட்பம் படித்து வரும் கமல்ஹாசன், இனிமேல் தன்னை ‘உலக நாயகன்’ என அழைக்க வேண்டாம் […]