Browsing tag

suresh krishna

பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தின் தமிழ் டிரைலர் வெளியானது!

மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், தற்போது தமிழ் ரசிகர்களைக் கவர தயாராகியுள்ளது. இப்படத்தின் தமிழ் பதிப்பு டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. திரைப்படம் செப்டம்பர் 4-ஆம் தேதி தமிழ் திரையரங்குகளில் வெளியாகிறது. மிடில் ஏஜ் ஆணுக்கும் கல்லூரி மாணவிக்கும் இடையே உருவாகும் காதலை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்வதை டிரெய்லர் உணர்த்துகிறது. வயது வித்தியாசம் கொண்ட இருவருக்கிடையேயான ஈர்ப்பு, காதல், அதனால் உருவாகும் […]

நான் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்திருந்தது: இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஸ்பீச்

தமிழ் சினிமாவில், ‘பாட்ஷா’ திரைப்படம் செம எனர்ஜி மூவி என்பதை ரசிகர்கள் அனைவரும் அறிவர். தற்போது, இப்படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஸ்பீச் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாமலை, பாட்ஷா, வீரா, பாபா என பல படங்களை இயக்கியிருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா. அவர் இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாமலை மற்றும் பாட்ஷா திரைப்படங்கள் இன்றும் கொண்டாடப்படும் படங்களாக இருக்கின்றன. இந்நிலையில், சுரேஷ் கிருஷ்ணாவை அழைத்து, ரஜினி கதை கேட்டிருக்கிறார். இது குறித்து சுரேஷ் கிருஷ்ணா […]