Browsing tag

Suresh Chandra Menon on Ajith & Vijay’s Success

அஜித், விஜய் வளர்ச்சிக்கு காரணம் இதுதான்.. பழைய நினைவுகளை பகிர்ந்த சுரேஷ் சந்திர மேனன்

நடிகர் அஜித்குமார் ஆரம்பகட்டத்தில் மாடலிங் மற்றும் விளம்பரப் படங்களில் நடித்தபோது அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்த தகவலையும், நடிகர் விஜய்யுடனான தனது பழைய நினைவுகளையும் இயக்குநர் சுரேஷ் சந்திர மேனன் பகிர்ந்துள்ளார். ‘Guru The Mentor’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், அஜித்துடன் விளம்பரப் படங்களில் பணியாற்றிய அனுபவத்தை நினைவுகூர்ந்தார். “அஜித்குமார் முதலில் மாடலிங் துறையின் மூலமாகவே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். மியாமி குஷன், கோப்டெக்ஸ் உள்ளிட்ட பல விளம்பரப் படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளோம். […]