Browsing tag

Suraj Venjaramoodu

வீர தீர சூரன் படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!

வீர தீர சூரன் படத்தின் இரண்டு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வீர தீர சூரன் என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. அருண்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இரண்டு நாட்களில் […]

தடைகளை உடைத்து ‘வீர தீர சூரன்’ வென்றானா?: திரை விமர்சனம்

ஒரே இரவில் நிகழும் சஸ்பென்ஸ் திரில்லர் கதை. ஆளாளுக்கு தீரா பகையோடு பழிவாங்கும் நோக்கோடு திரிகிறார்கள். இதில்.. நிறைய கொலைவெறி, கொஞ்சம் குடும்ப சென்டிமென்ட் என சீறி வந்திருக்கிறான் வீர தீர சூரன். வழக்கமாக ஒரு திரைப்படம் முதல் பாகம் வந்ததற்குப் பிறகு, இரண்டாம் பாகம் வெளிவரும். இப்படம், மாறுதலாக இரண்டாம் பாகம் முதலில் வெளியாகி வந்திருக்கிறது. இனி தில்லான சூரனின் தூளான வீர வாழ்க்கையை பார்ப்போம்.. ‘தூங்கா நகரம்’ மதுரையில், மனைவி துஷாரா விஜயன் மற்றும் […]