Browsing tag

Super Hero

சூப்பர் ஹீரோ ஆனார் அர்ஜுன் தாஸ்

நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ள ‘சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தின் முதல் பார்வை (First Look) சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, படத்தின் கதைக்களம் குறித்த கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் வகையில் மேலும் இரண்டு புதிய போஸ்டர்களை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷ், தனது சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் மூலம் இப்படத்தை வழங்குகிறார். நல்ல கதைகளை ஆதரித்து வரும் […]