Browsing tag

Sunil

விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில், ரஃப் நோட் புரொடக்‌ஷன் (Rough Note Production) தயாரிப்பில் உருவாகி வரும் தமிழ் – தெலுங்கு இருமொழித் திரைப்படம் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’. இப்படத்தின் முதல் பாடலான ‘நந்தினி’ (Nandhini), சவேதா கல்விக் குழுமத்தில் 5000 மாணவர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. இன்றைய இளைஞர்களிடையே பிரபலமாக இருக்கும் ராப் இசைக் கலைஞர் பால் டப்பா இப்படத்தில் முக்கியப் பங்கு வகிப்பதோடு, ‘நந்தினி’ பாடலுக்கு இசையமைத்து, […]

ரெண்டு ஆப்ஷன் குட்டா? பேடா? குட் பேக் அக்லி: திரை விமர்சனம்

நல்லவனா வாழ்ந்த கடைசிவரை நல்லவனாதான் வாழணும். ஆனா, நல்லாவே வாழமுடியாது போல. ஏன்னா, நடப்பது கலிகாலம். சரி, விஷயத்திற்கு வருவோம்.. மகனைக் காப்பாற்றவும் பகைவர்களை பழிவாங்கவும் ஓவர் ரிவெஞ்ச் எடுத்திருக்கும் ரெட் டிராகன்தான் ‘குட் பேட் அக்லி’. இப்படத்தை, முழுக்க முழுக்க அஜித்தை மட்டுமே நம்பி ஒரு ஃபேன் பாயாக தெறிக்க விட்டிருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இது ‘குட்’ ஆக எழுந்ததா? ‘பேட்’ ஆக விழுந்ததா? என பார்ப்போம்… இமாலய கேங்ஸ்டரான அஜித் தன் மனைவி […]