குழப்பத்தில் இனியா, நிதிஷ் பற்றி சுதாகர் சொன்ன உண்மை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
இனியா குழப்பத்தில் இருக்க, சுதாகர் நிதிஷ் பற்றி உண்மையைப் பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா சோகமாக இருக்க பாக்கியா ஆறுதல் சொல்லுகிறார். அதற்கு இனியா அப்பாவுக்கு உடம்பு சரியில்லன்னு தான் அங்க போன ஆனா அங்க கூட கல்யாணம் விஷயத்தை பத்திதான் பேசுறாங்க என்று சொல்ல பாக்யா அப்ப நீ வேற என்ன பேசுவாங்கன்னு எதிர்பார்த்த இனியா எனக்கு தெரிஞ்சு உங்க […]