Browsing tag

Sudha Kongara

ரவி மோகனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து சுதா கொங்காரா போட்ட பதிவு.!!

ரவிமோகனின் பிறந்தநாளுக்கு சுதா கொங்காரா பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சுதா கோங்காரா இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று ரவி மோகனுக்கு பிறந்தநாள் என்பதால் இந்த படத்தின் இயக்குனரான சுதா கோங்காரா புகைப்படத்துடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரவிமோகன் சூட்டிங் ஸ்பாட்டில் […]

பராசக்தி படத்தில் இணைந்த பிரபல தெலுங்கு நடிகர்..!

பராசக்தி படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது. அதனை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்திலும் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் […]

பராசக்தி படம் குறித்த அப்டேட் கொடுத்த சுதா கொங்காரா.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

பராசக்தி படம் குறித்து சுதா கொங்காரா கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சுதா கொங்காரா. இவர் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து பராசக்தி என்ற படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தில் ரவி மோகன், ஸ்ரீ லீலா, அதர்வா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்றையும் பகிர்ந்துள்ளார் அதாவது இந்த படத்தின் 40 நாட்களுக்கான […]

சுதா கொங்காரா இயக்கும் புதிய படத்தின் ஹீரோ யார் தெரியுமா? முழு விவரம் இதோ..!

சுதா கொங்காரா இயக்கும் புதிய படத்தின் ஹீரோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் சுதா கொங்காரா அதனை தொடர்ந்து சூர்யாவை வைத்து சூரரைப் போற்றி என்ற படத்தை இயக்கியிருந்தார். தற்போது சிவகார்த்திகேயன் வைத்து பராசக்தி என்ற படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ஜெயம் ரவி,ஸ்ரீ லீலா ,அதர்வா போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் […]

எஸ்.கே 25 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? லேட்டஸ்ட் தகவல் இதோ..!

எஸ்.கே 25 படத்தின் டைட்டில் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூலிலும் தூள் கிளப்பி இருந்தது. மேலும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே 23 படத்தை நடித்து முடித்துள்ள நிலையில் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் எஸ்கே 24 படத்தில் நடிக்க உள்ளார். தொடர்ந்து பிஸியாக இருந்து வரும் சிவகார்த்திகேயன் சுதா கொங்கார […]