வித்யுத் ஜம்வால் நடித்த ‘ஸ்ட்ரீட் பைட்டர்’ படத்தின் டிரெய்லர் வெளியானது
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. பாரமவுண்ட் பிக்சர்ஸ், லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் மற்றும் கேப்காம் இணைந்து உருவாக்கியுள்ள இப்படத்தில் நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா, ஆண்ட்ரூ கோஜி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்திய ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளிக்கும் வகையில், ஆக்ஷன் நடிகர் வித்யுத் ஜமால் இப்படத்தில் புகழ்பெற்ற யோகா குருவான தல்சிம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிரடி சண்டைக் காட்சிகள், விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகள் என ரசிகர்களை இருக்கையின் நுனியில் […]